(13-01-2022) 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, களு துஷார என்ற ...
(13-01-2022) பொரளையில் உள்ள தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைக்குண்டு 13 வயது சிறுவன் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெப்பமடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்க பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ...
கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய Covid19 காரணமாக வாழ்வாதாரம்பாதிக்கப்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள திரு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் 100 மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் ...