எமது சமயங்கள் அனைத்தும் வாழ்வியலையே போதித்து எம்மை வழிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தைத்திருநாள் என்பது, சூரியபகவான் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் காலமாகும். உத்தராயண புண்ணிய கால ஆரம்பம் என போற்றப்படுகின்றது. இன்னுமொரு வகையில் உழவர் திருநாளை நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும் ஓர் சிறப்பம்சம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகிறது. ...
பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பொ. ஐங்கரநேசன் தமிழ் மக்கள் தங்கள் வாழ்வில் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை மதம் சார்ந்தவையாகவும், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. ஆனால், தைப்பொங்கல் மட்டும் சாதி, மத, பொருளாதார பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பொதுவான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் உதயன் வாசகர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தேன் இல்லாத ஜாடியில் குரங்கு கையை நுழைக்காது என்று ஒரு செலவடை உண்டு. அது சீனாவுக்கும் பொருந்தும். அப்படி தேனுடன் சேர்ந்து 42 உலக ஜாடிகளை ( நாடுகளை) ...