விப்ரசிரேஷ்டர்களான மஹாராஜஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் அவர்களுக்கும் இணுவில் காயத்ரி பீடம், தர்மசாஸ்தா குருகுல அதிபர் “வேதசிவாகம பாஸ்கர “சிவஸ்ரீ தானுநாத மஹாதேவ குருக்கள் அவர்களுக்கும் இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், எமது இந்துக் குருமார் ...
மன்னார் ஊடக அமையம் கண்டனம். மன்னார் நிருபர் (28-11-2021) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச் சந்திரன் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை (27) காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தினை மன்னார் மாவட்ட ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போதைய அரசின் ...
ஐ நா உயரதிகாரி ஒருவர் இலங்கையில் நிலவும் பணிச்சூழல்கள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சமகால அடிமைத்துவம், அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஐ நா சிறப்பு பிரதிநிதி டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு வந்துள்ளார். பல்துறையிலுள்ள ...