அண்மையில் ஏற்பட்ட சூறாவளி, இயற்கை அனர்த்தம் மற்றும் இந்திய மீனவர்களால் அண்மைக்காலமாக எமது மீனவர்களின் பாதிப்பு,மீன் பிடி உபகரணங்கள் சோதமாக்கப்பட்டடுள்ளமை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு இது வரை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு சதம் ரூபாய் கூட இழப்பீடாக வழங்கப்படவில்லை எனவும் வரவு செலவு திட்டத்தில் மீனவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை ...
(22-11-2021) மாவீரர் தினத்துக்கு தடை கோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி போலீசாரால் கிஷோர் உட்பட 13 பேருக்கு எதிராகவும் கொடிகாமம் பொலிஸாரால் கிஷோர் நான்கு பேருக்கு எதிராகவும் தடை உத்தரவு பிறப்பிக்க ...
(22-11-2021) முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்தும் அதைத் தடுத்து நிறுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. குறித்த சம்பவம் தொடர்பாக ...