(22-11-2021 கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென விழுந்து மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று சுமார் இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இல 403 திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன் வயது (60) என்பவரே மரணமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு ...
துரோகிகளும் காடையர்களும் சங்கமித்த அரங்கிலே துரோகிகள் தங்கள் விஷத்தைத் தூவ விடாமல் காடையர்கள் தடுத்தார்கள்… இவர்கள் தான் தமிழர்களா என்று கேட்டார்கள் வெள்ளையர்கள்… அதில் உண்மையில்லை. நான்கு இலட்சம் தமிழர்கள் இந்த துரோகிகளும் காடையர்களும் போடும் நாடகத்தைப் பார்த்து ரசிக்கின்றார்கள் என்றது ஒரு தமிழின் குரல் ஆங்கிலத்தில்….
மன்னார் நிருபர் (21-11-2021) இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்கள் நேற்று சனிக்கிழமை (21) மாலை மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடற்படையினரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து ...