(20-11-2021) கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று (20) காலை வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு 7, பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விருந்தகத்தில் தீப்பற்றி உள்ளது. எரிவாயு கசிவால் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் ...
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு செல்வாக்கை குறைத்த சாபக்கேடான காலம் நல்லாட்சி அரசு ஆட்சி அமைந்த கடந்த 2015 தொடக்கம் 2020 வரையுமான ஐந்து வருடங்கள். இது மறைக்கமுடியாத உண்மை என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு ...
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களின் திருத்த வேலைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். அனைத்து குளங்களும் திருத்தப்பட வேண்டும். குளங்களின் நிலப்பகுதிகள் ...