“முதல்வராகும் வரை இனி சட்டசபைக்கு வரமாட்டேன்” என்று சபதம் செய்து வெளியேறினார் தன் மனைவியைப் பற்றித் தரக்குறைவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பேசியதை அடுத்து, சட்டப்பேரவையில் கண்ணீர் விட்டு அழுத தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வராகாமல் இனி அவைக்குள் திரும்ப வரமாட்டேன் என்று சபதமிட்டு ...
(19-11-2021) அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று(19) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இத் ...
மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை(20) முதல் அதாவது சனிக்கிழமை முதல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய இப் பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் ...