(மன்னார் நிருபர்) 17-11-2021 மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன் கிழமை (17) மதியம் 12 மணியளவில் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் அதிபர் வி.பாலபவன் தலைமையில் இடம் பெற்றது. சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ...
யாஃகொக்ககுவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலையில் திறன் வகுப்பறைய திறப்புவிழா 15.11.2021 (திங்கட்கிழமை) நடைபெற்றது. திறன் வகுப்பறைக்கான திறன் பலகையினை பாடசாலையின் பழைய மாணவியும், ஓய்வுநிலை ஆசிரியையுமாகிய திருமதி.செல்வநாயகி மகாலிங்கம் அவர்களின் பங்களிப்புடனும் இரட்ணம் Fundation நிறுவனத்தின் (திறன்பலகை) அனுசரனையுடனும் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. இதனை வழங்கியமைக்காக பாடசாலை அதிபரினால் மனப்பூர்வமான ...
(மன்னார் நிருபர்) (17-11-2021) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை கொழும்பில் உள்ள கனடா இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை-கனடா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ...