வடக்கு – கிழக்கு ஆயர் பேரவையின் பின்னால் வேறு ஏதும் சக்திகள் இயங்குகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் நேற்று (16) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ...
(மன்னார் நிருபர்) (16-11-2021) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த திரு வள்ளுவர் விழா மற்றும்,மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழாவும் செவ்வாய்க்கிழமை 16ம் திகதி காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பல்வேறு இடங்களிலும் மரநடுகையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக நேற்று முன்தினம் (14.11.2021) ஞாயிற்றுக்கிழமை பளையில் மரநடுகை இடம்பெற்றுள்ளது. முகமாலை தெற்கு தூய ஆரோக்கியமாதா ஆலய வளாகத்தில் நிழல் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இம்மரநடுகையில் ...