பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் MP மன்னார் நிருபர் (16-11-2021) இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ...
(16-11-2021) ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘சாபக்கேடான’அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, சேர். மார்கஸ் பெர்னாண்டோ வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் ...
மன்னார் நிருபர் (16-11-2021) கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். ...