(சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) சரித்திரப் பாடங்களில் சம்பவங்களைக் குறிப்பிடும் போது காலத்தை அறிந்து கொள்வதற்காக கி.மு அல்லது கி.பி என்று குறிப்பிடுவது வழக்கம். அதில் சில மாற்று கருத்துக்கள் இருந்தாலும், அது பொதுவாக கிறிஸ்துக்கு முன் அல்லது கிறிஸ்துக்கு பின் அன்று அறியப்படுகிறது. அதாவது ...
முடிவைப் பரிசீலனை செய்ய ஐங்கரநேசன் கோரிக்கை இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும். இதேபோன்றே, ...
(13-11-2021) சிறிலங்கா சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுப்பிவைக்குமாறு ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை தயானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தன்னுடைய பிரத்தியேக தொலைபேசி இலக்கமான ...