(மன்னார் நிருபர்) (16-11-2021) மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலமை தொடர்பாகவும்,டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (15) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது. ...
(14-11-2021) கொழும்பு 10 ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த நிலையத்தின் வருடாந்த கட்டின மஹா திருவிழாவில் பிக்குமார்களுக்கான புதிய காவி உடை (கட்டின சீவர) இன்று (14) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் இக்கட்டின திருவிழா, கௌரவ பிரதமரின் ...
(14-11-2021) மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்க இருக்கின்றார். முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ந் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ...