(மன்னார் நிருபர்) (12-11-2021) தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக மூன்றாவது நாளாக அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர். மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் ...
இலங்கையில் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்த வேளை திடீரென உயிரிழந்த தென்னிலங்கை ஆசிரியை வருணி அசங்காவுக்கு வட மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ...
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் திருட்டு மாங்காய்க்குச் சுவை கூடுதல் என்று தமிழ்நாட்டில் ஒரு செலவடை உண்டு. மேலும் அதே போன்று அடித்துப் பிடுங்கி அதை தான் அனுபவிப்பதில் சிலர் அலாதி மகிழ்ச்சி கொள்வர். இதை இரண்டையும் நினைக்கும் போது இலங்கையில் போர் முடிந்து ...