பார்த்தீபன் ஏதோ ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு என்ற செய்தியுடன்தான் இலங்கையில் ஒவ்வொரு நாளும் விடிகிறது. கோழி இறைச்சி, சீனி, பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுகிறது என்ற செய்தியோடு இப் பத்தியை எழுதும் நாள் புலர்ந்திருக்கிறது. கடைகளில் பொருட்களுக்காக முண்டியடிக்கும் மக்கள், எதை எத்தனை நாட்களுக்காய் சேகரிப்பது? அதற்கும் கையில் ...
மன்னார் நிருபர் நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக மழையுடன் கூடிய கால நிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் வெள்ள பாதிப்பு காரணமாக பதிக்கப்பட்ட 127 குடும்பங்களை சேர்ந்த 444 ...
(11-11-2021) வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் சந்தித்து கலந்துரையாடினர். நேற்று புதன்கிழமை மாலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த சுவிஸ்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஆயர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு ...