(11-11-2021) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் சிறிய தாய் இன்றைய தினம் வியாழக்கிழமை (11) காலை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். -மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி எம்.அன்னைமேரி(வயது-70) என்பவரே திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் ...
கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் ...
அரசாங்க அதிபர் அறிவிப்பு (மன்னார் நிருபர்) (09-11-2021) மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் புதன் கிழமை (10) அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கருத்து ...