குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. குறித்த மண் மேட்டில் மூவர் சிக்கியிருந்த நிலையில் தாயும், மகனும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி என அடையாளம் ...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (09-11-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 2547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் ...
(8-11-2021) எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி ...