(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) இலங்கையில் போர்க்காலம் தொடங்கி இன்று வரை தீராமல் அல்லது தீர்க்க விருப்பமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை விசாரணையின்றி ஆட்களை தடுத்து வைப்பது. இது உடல் ரீதியான சித்திரவதை என்பதைவிட மன ரீதியான சித்திரவதை என்பதே உண்மை. மேலும் இப்படி ஆட்களை வழக்கு ...
(மன்னார் நிருபர்) இவ் வருடத்திற்கான கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் அடம்பன் பிரதேச கால் நடைகளை இலுப்பக்கடவை பகுதியில் உள்ள பெரிய வெளியில் மேய்ப்பதற்காக கொண்டு செல்ல கட்டுக்கரை திட்டமிடல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான ...
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் நாம் இன்னும் மதிக்கின்றோம். அத்துடன் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே நாம் இந்த கோரிக்கையை முன்வைக்க விரும்பியுளளோம். ...