சமசமாஜ கட்சியின் தலைவர் அறிவிப்பு ‘மக்களின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண எம்மால் முடிந்தளவு முயற்சி செய்துவருகின்றோம். இது கோட்டாபாய அரசிற்கு அழுத்தங்கள் கொடுத்த வண்ணம் உள்ளோம். அரசாங்கம் பங்காளிக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக கூட்டப்படும் கலந்துரையாடல்களுக்கும் எம்மை அழைக்க ...
மன்னார் நிருபர் (07-11-2021) மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சின்ன வலயன்கட்டு பகுதியில் உள்ள மக்களின் சுகாதார நிலமையை கருத்தில் கொண்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரனையுடன் சின்ன வலயன்கட்டு பொது நோக்கு மண்டபத்தில் ...
(மன்னார் நிருபர்) (7-11-2021) சுபிட்சத்தை நோக்கி தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்ட மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜோதி நகர் உள்ளக வீதி நேற்று சனிக்கிழமை (6) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் ...