(மன்னார் நிருபர்) (7-11-2021) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளது. இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் ...
(7-11-2021) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க ...
மன்னார் நிருபர் (7-11-2021) பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் தங்காலை கிளை வளாகத்தை நிர்மாணிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) முற்பகல் அடிக்கல் நாட்டினார். நாட்டின் முன்னணி அரச அபிவிருத்தி வங்கியாக பிரதேச அபிவிருத்தி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ...