(22-10-2021) மட்டக்களப்பு மாநகரசபையின் 52 வது அமர்வில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் சபை வெளிநடப்பு செய்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது. முதல்வரின் தலைமையுரையுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது. இதன்போது நெதர்லாந்து தூதரகத்திடம் ...
(22-10-2021)- மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் இருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) மாலை பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் ...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,574 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் ...