இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அதில், இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் ...
மன்னார் நிருபர் 22-10-2021) கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது. எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும் முகமாக பிரதமர் அவ்வளாகத்தினை மின் விளக்குகளினால் ஒளிரச் செய்ததுடன், ...
மட்டக்களப்பு ஈ,பி.ஆர்.எல்.எப் பிரமுகர் தெரிவிப்பு இலங்கையில் மீண்டும் மீண்டும் இனவாத அரசாங்கமும் பௌத்த ஆலோசனைக் குழுக்களும், சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றியே ஆகவேண்டும் என தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள்.இன்று இதனை கையில் எடுத்திருக்கின்றவர், இலங்கை அரசாங்கத்தின் ஒரு மோசமான ஜனாதிபதியாக உலகிற்கு தெரியும் கோட்டபாய ராஜபக்ச தான். ...