முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் சபை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹம் சிறிசேன அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் ...
(21-10-2021) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (20) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,562 ஆக அதிகரித்துள்ளது. ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் லண்டன் சில செய்திகள் நேரடியாகச் சொல்லப்படும், சில மறைமுகமாகக் குறிப்புணர்த்தப்படும். அந்தக் குறிப்புணர்த்தல் எப்படியான சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகச் செய்யப்படுகிறது என்பது அதற்குரிய விளக்கத்தை அளிக்கும். நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயமும் அப்படித்தான் தோன்றுகிறது. புத்த பகவான் மகாபரிநிர்வாணம் அடைந்த நாளான வைகாசி ...