மன்னார் நிருபர் (21-10-2021) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருடனான ஸ்ரீலங்கன் விமானம் முதல் முறையாக தரையிறக்கப்பட்டதுடன், இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவை நேற்று (20) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ...
மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில், மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி ...
(21-10-2021) வடக்கு மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று (21) ஆரம்பிக்கப்படுகின்றன. வடக்கு மாகாண கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு களின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் ...