கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று( 20 ) திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் துவக்க விழாவானது இலங்கையின் ...
13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் (ஸ்ரூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரின் மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை தவறானவராக வெளிப்படுத்த முற்பட்ட வேளையே அவர் நேற்று கைது ...
21ம் திகதி பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என வடமேல்மாகாண ஆளுநர் ராஜகொலுரே அறிவித்துள்ளார். அவர்கள் 25ம் திகதி பாடசாலைகளிற்குள் நுழைவதற்கு அனுமதிகப்போவதில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி என்ற அடிப்படையிலும் ஆளுநர் என்ற அடிப்படையிலும் 21ம் திகதி பாடசாலைக்கு ...