மணவாழ்க்கையில் புகுந்தார் – யாழ் மேயர் மணிவண்ணன் யாழ் மேயர் மணிவண்ணன் மணவாழ்க்கையில் புகுந்தார். யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஜெயகாந்தன்- சுதா தம்பதிகளின் புதல்வியான அபிராமியைக் கரம் பிடித்துள்ளார் மணிவண்ணன் அவர்கள். இணையரின் திருமணப் பதிவு திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
(19-10-2021) இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர். இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்களினால் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை (20) திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது ...
(19-10-2021) புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்றசெவ்வாய்க்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது ...