(19-10-2021) யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வாகனமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த வாகனத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது வாகனத்திலிருந்து 30 ...
(19-10-2021) இலங்கையில் உள்ளூர் பால் தொழில் துறையை அதிகரிப்பதற்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. தகவல்துறை அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைகள், அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இல்லை என்று சட்டமா அதிபர் ...
(மன்னார் நிருபர்) (19-10-2021) விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை மன்னார் விடத்தல்தீவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த உதைபந்தாட்ட கூடத்தில் 22 வீரர்கள் கையெழுத்திட்டனர். மேலும் 20 வீரர்கள் குறித்த விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். முதல் ...