2009ம் ஆண்டு இலங்கையின் வன்னி பிராந்தியத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசு. அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் இந்த தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் கண்டிக்கவில்லை. இவ்வாறாக ...
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகு மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நடத்தப்பெற்ற போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிப்பு இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை தடை செய்ய வேண்டும் எனவும் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்க வேண்டாம் என்றும் ...
(மன்னார் நிருபர்) (17-10-2021) இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா,16ம் திகதி சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள ...