மன்னார் நிருபர் (13-10-2021) இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே அவர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டார். நேர்மறையான ...
(13-10-2021) வவுனியா குடியிருப்பு குள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகளை நோயாளி ஒருவருக்கு வழங்கியமையால் குழப்பமான நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியாவை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு சென்று நேற்றைய தினம் (12) சிகிச்சையினை முன்னெடுத்திருந்த துடன், மருந்தையும் ...
– காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம். (மன்னார் நிருபர்) (13-10-2021) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் குறித்த மக்களுக்கு நீதியை இது வரையில் இலங்கை அரசாங்கம் தரவில்லை. என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ...