வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயங்களுக்குள் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பாதணியை அகற்றாமல் சென்றமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமையன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் ...
(மன்னார் நிருபர்) (13-10-2021) மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் அரிப்பு பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி உள்ளது. -இதன் காரணமாக குறித்த ...
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாட்டை திரும்பப் ...