ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ...
மன்னார் நிருபர் (13-10-2021) மன்னார் சர்வோதய சாந்தி சேனா அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்ற சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றது. முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஹீனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை கேட்போர் கூடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் ...
(13-10-2021) ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை ...