(13-10-2021) வவுனியாவில் ஏ9 வீதியில் மாணிக்கவளவு சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதியில் மின் தடைப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது சாரதிக்குச் சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளதாக எமது ...
மன்னார் நிருபர் 12-10-2021 மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகுதி பாரம்பரிய நெல் விதைகள் ...
(12-10-2021) இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை 60 வயதாக அதிகரிப்பதற்கான திருத்த நட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் ...