(11-10-2021) வடமாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா திங்கட்கிழமையன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்த ...
(11-10-2021) மன்னார் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத் தலைவி நிலக்கடலை பயிர் செய்கையினால் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் குடும்பத் தலைவி தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால் இவர்களுக்கும் இவ்வாறான உதவிகள் ...
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் நிருபர்) (11-10-2021) மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும்,உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். -மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (11) ...