சுகாதார துறையினருக்கு ஒரு சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சட்டமா? என மக்கள் விசனம். (மன்னார் நிருபர்) (08-10-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழக்கின்ற அல்லது உயிரிழந்த பின் சடல பரிசோதனைக்காக கொண்டு செல்கின்ற சடலங்கள் பலத்த தாமதத்தின் பின்னர் உறவினர்களிடம் கைகயளிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் ...
மன்னார் நிருபர் (08-10-2021) வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்க அவர்களினால் நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் வழங்கப்பட்டது. வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் ...
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிலதினங்களுக்கு முன் ஆன்லைனில் ஸ்னாப்டீல் (Snapdeal) மற்றும் ஷாப் க்ளூஸ் (shop clues)என்ற ஆன்லைன் விற்பனை தலங்களில் பொருட்களை வாங்குவதற்காக, முகவரி உள்ளிட்ட தகவல்களை கொடுத்து உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த ...