யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் இலங்கை தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 5ஆம் திகதி வரையிலும் தங்கியிருந்த ஐரோப்பிய யூனியனின் மதிப்பீட்டுக் குழு பல்வேறு தரப்புக்களோடும் உரையாடி இருக்கிறது. இந்த உரையாடலின் விளைவாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சிலமாதங்களுக்கு முன் எடுத்த இறுக்கமான நிலைப்பாட்டில் ...
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை செவ்வாய்க்கிழமை ...
(மன்னார் நிருபர்) (06-10-2021) ஆசிரியர் தினமாகிய இன்று புதன் கிழமை (6) நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. -மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு ...