சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக காத்திருப்பு. (மன்னார் நிருபர்) (05-10-2021) மன்னாரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (4) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்று (4) திங்கட்கிழமை ...
மன்னார் நிருபர் (4-10-2021) இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ...
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தனது கண்டனத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (01) காலை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ...