சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி குட்டைக் காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களது மகன்கள் செந்தமிழ் (வயது18), வண்ணத்தமிழ்(14). இதில் இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு ...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கொண்டையம் பள்ளியை சேர்ந்தவர் விஜய் பாண்டியன். கடந்த 2 மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய இவருக்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விரலுக்கு தையல் போட்டுகொண்டுள்ளார். ஆனாலும் காயம்பட்ட அவரது மோதிர விரல் நீட்ட ...
(03-10-2021) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் 5வது கூட்டம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. கொழும்பில் ...