(03-10-2021) வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழி மறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது போதையில் நின்றிருந்த குறித்த நபர்கள் வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன்,வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கி கொண்டிருந்தவர்களையும் ...
(03-10-2021) இலங்கையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதிக்காக புதிய விலைகள் அடங்கிய ஆவணம் ...
இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. “சர்வதேச மது ஒழிப்பு” தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்திருக்கிறார்.