இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி அன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தம் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ள 7-வது வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் ...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ...
மழைக்கால நோய் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருத்துகளையும் ...