பிரபல இசையமைப்பாளர் தேவா உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தமிழ் திரையுலகில் ...
இசை அமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை ...
ஆன்மிக சுற்றுலா சென்றபோது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் கட்பிராலி கிராமத்தை சேர்ந்த 23 பேர் வேனில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில் ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் ...