வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ...
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: வீரத்தின் அடையாளமாகவும், விடுதலை உணர்வின் திருவுருவமாகவும் திகழ்ந்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று! ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், அந்நிய ஆட்சிக்கும் அடிபணிய மறுத்து, ...
அதிமுகவின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அவர் அதில் தெரிவித்து இருப்பதாவது; என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற பிறகு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய காலகட்டத்தில், ...