ஒக்டோபர் 26ம் திகதி உங்கள் வாக்குகளை வழங்கி அவரைத் தேர்ந்தெடுங்கள்! உண்மையான மாற்றம்! உண்மையான பெறுபேறுகள்!
பாகிஸ்தானில் 15 லட்சம் குழந்தைகள் இணைய வழியில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையதளம் (இன்டர்நெட்) மனிதர்களின் அன்றாடத் தேவையாகிவிட்டது. ஆனால், அதே இணையதளம் சிறுவர், சிறுமிகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் அதிரவைக்கும் ஆய்வு அறிக்கை ...
உக்ரைனுக்கு உளவுத் தகவல்களை தொடர்ந்து வழங்குவதாக டிரம்ப் உறுதியளித்தார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் நாளுக்கு நாள் உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்டமாகி 2 பேர் ...