போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உலகளாவிய மதத்தலைவராக போப் லியோ(வயது 71) உள்ளார். சமீபத்தில் புனித பேதுரு தேவாலயத்தில் அவர் ஞாயிறு ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தினார். அப்போது புனித பேதுரு சதுக்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் போப் ...
தென் ஆப்பிரிக்காவில் அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் ...
லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதனிடையே, லடாக்கில் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் சூட்டியுள்ளது. ...