பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா ...
உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியா முந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் என்பது உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய வறுமையை ஒழிக்கவும் பாடுபடும் ...
‘2047-க்கு முன்பே இந்தியா தற்சார்பு அடையமுடியுமென குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேசிய ‘சரஸ் மேளா’(கிராமப்புற கைவினை கலைஞர்கள் சங்க பொருட்கள் விற்பனை) கண்காட்சி இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் ...