முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்கள். முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ...
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை நதியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்படப் பலியானவர்களின் குடும்பங்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “பீகாரின் வைஷாலி ...
போப் லியோ விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கிறிஸ்தவ மத தலைவர் 14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது ...