தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்களையும் சாம்பியன் பட்டத்தையும் வென்ற தீரச் செயல். ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பதக்கங்களையும் வென்று ஈழத்துச் சகோதரிகளான தனுஜா மற்றும் ...
இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் இ.சந்திரசேகர், அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து கூட்டத்தை முடித்துக்கொண்ட ‘தந்திரம்’ ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் விவகாரத்தில், அரசின் முக்கிய தரப்பினருக்கு இடையிலேயே பெரும் குழப்பமும் காரசாரமான விவாதங்களும் ஏற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணம் ...
பு.கஜிந்தன் பேருந்துச் சேவையில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நடத்துநர் ஒருவரை, இது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ...