கோவையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (அக்3) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ...
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது ...
திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரசேகர், மீனா தம்பதி தங்களின் இரண்டு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். நேற்றிரவு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மலை அடிவாரத்தில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்தில் இரவு தங்கியுள்ளனர். நள்ளிரவு 2.20 மணியளவில்தன் 2 வயது குழந்தை அருள்முருகன் மாயமானது தெரியவந்தது. இதனால் ...