“ஒன்றியத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது” என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலந்தாலோசனைக் கூட்டம் திமுக ...
முல்லைத்தீவு, அக்.2- உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து தமிழ் நீதிபதி தப்பி ஓடினார். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கைத் தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான ...
இங்கிலாந்து நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். ஆனால் அங்கு திரண்டிருந்த சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து ...