இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராம சபை கூட்டம் நடைபெறுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கிராம சபை கூட்டத்தில் ...
நடராசா லோகதயாளன் ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் அதனை ஏன் கைவிட்டோம் என எண்ணி இன்று வருந்துவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் ...
புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நடராஜா ரவிகுமார் அவர்கள், முல்லைத்தீவு நீதிபதி சரவணஜாரா அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக கிளிநொச்சியில் இன்றையதினம் ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.