மன்னார் நிருபர் 02.10.2023 மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் ...
“ஒன்றியத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது” என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலந்தாலோசனைக் கூட்டம் திமுக ...
முல்லைத்தீவு, அக்.2- உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து தமிழ் நீதிபதி தப்பி ஓடினார். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கைத் தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான ...