புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதிக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு!
Share
வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார்.
இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 4ம் திகதி வியாழக்கிழமையன்று சந்தித்து உரையாடினார்




















